கொடுமுடி பசுமடம்

புன்னிய ஸ்தலமாகிய கொடுமுடியில் வாழும் பாரம்பரிய ஓதுவார்கள் குடும்பத்தினராகிய எங்களுக்கு சொந்தமான, மகுடீஸ்வரர் கோயிலுக்கு மிக அருகாமையில் (சுமார் 200 அடி தொலைவில்) உள்ள நிலத்தில் நாட்டு பசுக்களை வளர்த்து வருகிறோம். தெய்வ ரூபமான நாட்டு பசுக்களின் மகத்துவமறிந்து,விஶேச நாட்களில் பசுவிற்கு பூஜையும் செய்து, பசுவின் மான்மியத்தை மக்களுக்கு உணர்த்தவே இந்த பசு மடம் செயல்பட்டு வருகிறது என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.

Wednesday, January 3, 2018

5. பசுமடத்தில் கோ பூஜை மற்றும் நித்திய பூஜை





Posted by thiyagu at 9:09 PM
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest

No comments:

Post a Comment

Newer Post Older Post Home
Subscribe to: Post Comments (Atom)

Blog Archive

  • ▼  2018 (3)
    • ▼  January (3)
      • 7. பசுமடத்தில் பசு காளை கன்று ஈந்தது
      • 6. பசுமடத்திற்கு கோ பக்தர்கள் வருகை
      • 5. பசுமடத்தில் கோ பூஜை மற்றும் நித்திய பூஜை
  • ►  2017 (4)
    • ►  March (3)
    • ►  February (1)
Simple theme. Powered by Blogger.